Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Category: அரசியல்

முதல் தேர்தலிலேயே CM..! அடுத்த டார்க்கெட் இந்திய அரசியலா..? விஜய் மாஸ்டர் ஸ்கெட்ச்..!

Eswari 2 months ago at 2 months ago No Comments

கைப்பற்றிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தற்போது தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்குத் தயாராகி வருகிறார். மாநிலத்தின் நிர்வாக பொறுப்புகளை கவனித்துக்கொண்டே, தமிழக வெற்றி கழகம் கட்சியை தேசிய அளவிலான சக்தியாக மாற்றும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில்…

மீண்டும் வருவேன்” – அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வு எடுத்த பழனிவேல் தியாகராஜன் உருக்கமான பதிவு வைரல்!

Eswari 2 months ago at 2 months ago No Comments

முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பொதுவாழ்வில் இருந்து சில காலம் ஓய்வெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார். மேலும், அந்த இடைவெளியில் தாம் மேற்கொள்ள உள்ள செயல்பாடுகள் குறித்தும் அவர் விளக்கமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற…

விட்டில் பூச்சிகளாக வீழ்ந்துவிடாதீர்கள்..! அனைவரும் ஒன்று கூடுவோம்.. எடப்பாடி அழைப்பு..!

R.M.Thiraviaraj 2 months ago at 2 months ago No Comments

ஆளுங்கட்சியான திமுக-வுடன் இணைந்து அதிமுக புதிய அரசியல் வியூகங்களை அமைக்க முயற்சிப்பதாகச் சில வதந்திகள் பரவின. இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், தொண்டர்களை உத்வேகப்படுத்தும் வகையிலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உணர்வுப்பூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “அதிமுக,…

“‘பொய்க்கால் குதிரை அரசு’… இரட்டை கொலைக்கு பின் தவெக அரசை தாக்கிய எடப்பாடி!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

சென்னை முடிச்சூரில் இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வரதராஜபுரத்தை சேர்ந்த பரத் மற்றும் ஜீனு ஆகிய இரு இளைஞர்கள், ஆறு பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம்…

திமுக-வின் தோல்விக்கு உண்மைக் காரணம் இதுதான்..! மீள்வாரா மு.வே.க.ஸ்டாலின்..? அதிரடி அட்வைஸ்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தோல்விக்கான காரணங்களை மறைக்காமல் கூறும்படி தன் கட்சியினரிடம் திமுக தலைவர் கேட்டு வருகிறார். கடந்த ஆட்சி பற்றிய உண்மையான விமர்சனங்களை துக்ளக் உள்ளிட்ட சில பத்திரிகைகள் தொடர்ந்து வெளியிட்டும் அதையெல்லாம் படிக்கத் தவறியது முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். கார்ட்டூன் மட்டும்…

செல்வாக்கும், புகழும் கூடியிருக்குமே..! பாஜக பீதியால் பொன்னான வாய்ப்பை தவறவிட்ட விஜய்..!?

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

விஜய் ஒரு எதிர்பாராத முடிவை எடுத்துள்ளார். கேரளாவில் தனது செல்வாக்கையும், புகழையும் மேலும் உயர்த்திக்கொள்வதற்கான ஒரு பொன்னான வாய்ப்பை அவர் தவறவிட்டுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி, முதலமைச்சர் வி.டி. சதீஷன் தலைமையில் இன்று ஆட்சி அமைத்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய்…

போஸ்டர் ஒட்ட நாங்க… நேற்று வந்தவர்களுக்கு அமைச்சர் பதவியா..? வெடித்துக் குமுறும் விஜய் ரசிகர்கள்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தமிழக அரசியல் களம் எப்போதும் உணர்வுகளாலும், விசுவாசத்தாலும் கட்டமைக்கப்பட்டது. ஒரு கட்சியின் அடிமட்டத் தொண்டன், தன் தலைவனுக்காகத் தெருக்களில் இறங்கி உழைப்பது, வெறும் அதிகாரத்திற்காக மட்டுமல்ல; தன் தலைவன் அரியணை ஏறும்போது நமக்கும் அங்கீகாரம் கிடைக்கும் என்கிற ஒற்றை நம்பிக்கையில்தான். தற்போதைய…

காங்கிரஸ் விழாவுக்கு அழைப்பு… நிகாரித்த விஜய்..! தடுத்த பழைய சம்பவங்கள்..!?

Eswari 2 months ago at 2 months ago No Comments

பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கருத்தில் கொண்டு, கேரளாவில் புதிதாக அமைந்துள்ள காங்கிரஸ் அரசின் பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்பதை தற்போது தவிர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்க…

ஆதரவு ஓகே.. அமைச்சர் பதவி கிடையாது..! – எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு செக் வைத்த விஜய்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

சமீபத்தில் நடந்து முடிந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு 144 வாக்குகளுடன் பாஸ் செய்தது. இந்த வெற்றியில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான 22 அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின்…

திருச்சி கிழக்கில் களம் இறங்கும் திருச்சி வேலுச்சாமி..! விசுவாசத்திற்கு விஜய் கொடுக்கும் பரிசு..!?

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் சற்றும் விறுவிறுப்பு குறையவேயில்லை. குறிப்பாக, தவெக தலைவர் சி.ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றும் தொடர்ந்து, அடுத்தடுத்து அரங்கேறும் அரசியல் நகர்வுகள் ஐபிஎல் மேட்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டடது. தற்போது மிக முக்கிய…