“முதல்ல தமிழ் கத்துக்கொடுங்க எலோன் மஸ்க்…”இன்னும் பழைய நினைப்புலேயே வாழுது… Grok AI-க்கு ‘CM சார்’ விஜய் யாருன்னு தெரியலையா?!
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் பெயரை, எக்ஸ் (X) தளத்தின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான Grok AI, ஆங்கில மொழிபெயர்ப்பின்போது முன்னாள் முதலமைச்சர் மு.க.…
