Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Category: அரசியல்

சகாயமா..? ராகவா லாரன்ஸா..? வாரிசுகளின் சீட்டுக்கு வேட்டு..! திருச்சி கிழக்கில் ‘கிறிஸ்தவ’ லாஃபி..!

K.M.Viji 1 month ago at 1 month ago No Comments

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்ற தவெக தலைவர் விஜய், தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் காலியாக அறிவிக்கப்பட்டுள்ள இத்தொகுதியில், வரப்போகும் இடைத்தேர்தலில் சீட் வாங்க…

அதிமுக இன்பதுரையால் விஜய்க்கு வந்த புதிய சிக்கல்! – உளவுத்துறைக்கே சவால் விடும் கேள்வி!

Eswari 1 month ago at 1 month ago No Comments

காவல்துறை மீது முதலமைச்சர் விஜய்க்கு நம்பிக்கை இல்லையா என்ற கேள்வியை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை எழுப்பியுள்ளார். முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைவராக இருந்தபோது, மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஒவ்வொரு தருணத்திலும் அவருக்கு தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்கி…

“35 வருஷ அரசியல் அனுபவம் இருக்கு!” விமர்சகர்களுக்கு திருமாவளவன் கொடுத்த மாஸ் பதிலடி!

Eswari 1 month ago at 1 month ago No Comments

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். இயக்கத்தின் முன்னணி பொறுப்பாளர்கள் குறித்து சில ஊடகங்கள் தவறான தகவல்களையும், திட்டமிட்ட வதந்திகளையும் பரப்பி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியில் இருந்த காலத்தில் தம்மை குறிவைத்து…

ஐந்து தொகுதி இடைத்தேர்தல்: திமுகவின் ‘மாஸ்டர் பிளான்’… ஆடிப்போன எதிர்க்கட்சிகள்!

Eswari 1 month ago at 1 month ago No Comments

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு அதிரடி திருப்பம் ஏற்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, திமுக எடுக்கவுள்ளதாகக் கூறப்படும் ஒரு முக்கிய முடிவு தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக…

“‘அதிமுக ஒன்றிணைய வேண்டும்’… உருக்க வீடியோ வெளியிட்ட நிர்வாகி மகேந்திரன் உயிரிழப்பு!”

Eswari 1 month ago at 1 month ago No Comments

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் உப்புக்காரத் தெருவைச் சேர்ந்தவர் கே.ஏ.எஸ். மகேந்திரன் (32). திருப்பனந்தாளில் பூக்கடை நடத்தி வந்த அவர், அதிமுக தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். மகேந்திரனுக்கு முனீஸ்வரி…

டெல்லியை உலுக்கிய அண்ணாமலை! தமிழக அரசியலில் வெடிக்கப்போகும் அடுத்த அணுகுண்டு!

Eswari 1 month ago at 1 month ago No Comments

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தகவலின்படி, அண்ணாமலை இன்று (ஜூன் 2, 2026) புதுடெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை நேரில் சந்தித்து, தனது…

டெல்லி விசிட்… ஜூன் 4 க்ளைமாக்ஸ்! அண்ணாமலையின் ‘மாஸ்டர் பிளான்’… ஆடிப்போய் கிடக்கும் கமலாலயம்!

K.M.Viji 1 month ago at 1 month ago No Comments

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய, தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான அண்ணாமலை கட்சியை விட்டு விலகுவார் என்ற யூகங்கள் வலுவாகி வருகின்றன. “புதிய கட்சியைத் தொடங்குகிறீர்களா?” என்று கேட்கப்பட்டபோது, ​​ அவர் “நான் இரண்டு நாட்களில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பேன்”…

திமுக மட்டும் யோக்கியமா?… விஜயை சந்தித்த மறு விநாடியே டோட்டலாக மாறிய துரை வைகோ…!

Naruvi 1 month ago at 1 month ago No Comments

திருச்சி விமான நிலையத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தற்போது தமிழகத்தின் மாற்றம் முன்னேற்றம் குறைந்த மிச்சம் ஆறு முதல் ஒரு வருடம் நாம் பார்க்க வேண்டும் அதற்கு முன்பு சரி செய்யப்படவில்லை. விவசாய கடன்…

கல்யாண வீட்டில் போய் புலம்பி தள்ளிய ஸ்டாலின், உதயநிதி… மரண பங்கமாய் கலாய்த்த விஜய்…!

Naruvi 1 month ago at 1 month ago No Comments

அரை நூற்றாண்டு கால சாதி, மத அரசியலை நாம் ஒட்டுமொத்தமாக உடைத்தெறிந்திருக்கிறோம் – திருச்சி கூட்டத்தில் விஜய் பேச்சு தமிழக முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம்…

“அதிகார பலத்தை வென்ற அன்பு பலம்! – திராவிடக் கோட்டைகளை உலுக்கிய முதல்வர் விஜய்யின் திருச்சி முழக்கம்!”

Eswari 1 month ago at 1 month ago No Comments

என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கங்களும் நன்றிகளும். குறிப்பாக திருச்சி கிழக்கு தொகுதி மக்களே, உங்களுக்கு என்னுடைய சிறப்பு வணக்கங்களும் சிறப்பு நன்றிகளும். நான் ஏன் இவ்வாறு கூறுகிறேன் என்றால், தற்போது என்னை பெரம்பூர் தொகுதி…