https://republictn.com/

Author: Eswari

இந்தியாவில் மீண்டும் லாக்டவுனா?… பிரதமர் மோடியின் அறிவிப்பின் பின்னணி என்ன?

Eswari May 13, 2026 at 10:53 pm No Comments

இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வழங்கிய சில அறிவுறுத்தல்களை வழங்கியதாக கூறப்படுகின்றன. கோவிட்-19 காலத்தில் இருந்ததைப் போல இயன்றவரை வீட்டிலிருந்தே பணிபுரியும் முறையை…

சேகர்பாபுவுக்கு ‘சொம்பு’ அடி..! உதயச்சந்திரனுக்கும் பளார்..! தலைவர் வீட்டில் நடந்த தகராறு..!

Eswari May 13, 2026 at 11:57 am No Comments

‘கொளத்தூர் அதிர்ச்சி’யிலிருந்து உடன்பிறப்புகள் இன்னும் மீளவில்லை. தி.மு.க தலைவர் தனது சொந்தத் தொகுதியிலேயே தோல்வி அடைந்ததை சித்தரஞ்சன் சாலைக்கு பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தோல்விக்கு முழுக் காரணம் யார் என்ற தேடலில், ‘குற்றவாளி’ கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு. சித்தரஞ்சன்…

அதிகாரத்தோடு வாழ நினைப்பது ஈனத்தனம் இல்லையா..? எஸ்.பி.வேலுமணி மீது இபிஎஸ் ஆவேசம்..!

Eswari May 12, 2026 at 5:08 pm No Comments

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெறவிருக்கும் முக்கிய நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்னதாக, அதிமுகவைச் சேர்ந்த 30 எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு எதிராக வெளியேறி, தவெகவுக்கு தங்கள் ஆதரவை உறுதியளித்திருப்பது முதலமைச்சர் விஜய்க்குப் பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. தவெகவிற்கு ஆதரவு அளித்தால் கட்சி தாவல் தடை சட்டம்…

தவெகவிற்கு ஆதரவு அளித்தால்… எஸ்.பி.வேலுமணிக்கு இறுதி எச்சரிக்கை..! பூச்சாண்டி காட்டும் இபிஎஸ்..!

Eswari May 12, 2026 at 4:42 pm No Comments

தற்போது எடப்பாடி பழனிசாமி – எஸ்.பி.வேலுமணி தரப்பினரிடையே ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. தவெகவிற்கு ஆதரவு அளித்தால் கட்சி தாவல் தடை சட்டம் பாயும் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது…

விஜய் நெற்றியில் குங்குமம்..! உதயநிதி நேரடி அட்டாக்..! கண்டும் காணாத தவெக எம்.எ.ஏ-க்கள்..!

Eswari May 12, 2026 at 1:03 pm No Comments

சனாதன தர்மம் குறித்த தனது கருத்துக்களை உதயநிதி ஸ்டாலின் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு ஆற்றிய தனது முதல் உரையில், மக்களைப் பிளவுபடுத்தும் சனாதனம் நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் மீண்டும்…

துடிதுடித்த பதவி மோகம்..! எடப்பாடிக்கு ப்ளோர் டெஸ்ட்..! மீள்வாரா புரட்சி தமிழர்..?

Eswari May 12, 2026 at 11:55 am No Comments

விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற சில நாட்களிலேயே நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயாராகி வரும் நிலையில், தமிழக அரசியலில் அதிமுகவுக்குள் கடும் பிரளயம் ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முக அணியினரை சந்தித்துப் பேசியது அதிமுகவில்…

தவெக-வுக்கு ஆதரவு: அமமுக எம்.எல்.ஏ., எஸ்.காமராஜ் அதிரடி நீக்கம்

Eswari May 12, 2026 at 10:41 am No Comments

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரான எஸ். காமராஜை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, எஸ்.காமராஜ் தன்னிச்சையாகச் செயல்பட்டு, விஜய் தலைமையிலான தவெகவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். கட்சியின் தலைமையிடம்…

திமுகவோடு ரகசிய உறவு..! எடப்பாடி மீது பகிரங்கப் புகார்.. விஜய்க்கு சி.வி.சண்முகம் பகிரங்க ஆதரவு..!

Eswari May 12, 2026 at 6:13 am No Comments

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவின் ஒரு பிரிவினர், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் செயல்பட அதிருப்தி தெரிவித்து வந்தனர். இதன் உச்சகட்டமாக, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு குழுவினர் பிரிந்து சென்று, முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சிக்கு…

PBKS vs DC: 5 வீரர்கள் மாற்றம்.. களைத்துப்போட்டு ஆடும் டெல்லி கேப்பிட்டல்ஸ்..!

Eswari May 11, 2026 at 4:29 pm No Comments

ஐபிஎல் 2026-ன் 55-வது போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக, தங்கள் அணியிலிருந்து ஐந்து வீரர்களை நீக்கியுள்ளனர். குல்தீப் யாதவ், சமீர் ரிஸ்வி மற்றும் கருண் நாயர் போன்ற வீரர்கள் டெல்லியின்…

அய்யோ இவர்களா? விஜய் ஆட்சி நிர்வாகத்தில் சொதப்பல்கள்..? முதல்வரின் செயலர்களின் அதிர்ச்சி பின்னணி..!

Eswari May 11, 2026 at 4:34 am No Comments

தமிழக முதல்வர் விஜய் தனது முதன்மை செயலாளராக பி.செந்தில்குமார், கூடுதல் செயலாளராக ஜி.லட்சுமி பிரியா ஆகிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்ததற்கு, தலித் பகுத்தறிவாளர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஊழல், நிர்வாக முறைகேடு புகார்களில் சிக்கிய இவர்களை நியமித்தது, ஊழலுக்கு எதிரான…