https://republictn.com/

Author: Eswari

அதிகாரத்தின் உச்சத்தில் மிளிரும் திரிஷா..! கோட்டை ஏறிய விஜய்… ஒதுக்கப்பட்ட சங்கீதா..!

Eswari May 10, 2026 at 6:41 pm No Comments

கடந்த ஐந்து நாட்களாக நடந்த பல பரபரப்புகளுக்குப் பிறகு, விஜய் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார். அவர் பதவியேற்றபோது, ஒரு சினிமா பாணியிலான தனது முதல் உரையை ஆற்றி அனைவரையும் கவர்ந்தார். எப்போதும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணியும் அரசியல்வாதிகளைப்…

விஜயை இன்று சந்திக்கும் சி.வி.சண்முகம்..? தூள் தூளாகும் ஸ்டாலின் ஸ்கெட்ச்..! அதிரடி திருப்பம்..!

Eswari May 10, 2026 at 4:04 pm No Comments

அதிமுக எம்எல்ஏக்கள் தனியார் மண்டபத்தில் முதலமைச்சர் விஜயை சந்திக்க இன்று நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களின் தொடர்ச்சியாக, இன்று முதலமைச்சர் விஜயை அதிமுக-வைச் சேர்ந்த சி.வி.சண்முகம் தலைமையிலான அணி எம்.எல்.ஏ-க்கள் சந்திக்கவிருப்பது பெரும்…

நண்பேண்டா… சீனா வழங்கிய அஸ்திரம்… உயரும் பாகிஸ்தானின் பலம்.. இந்தியாவுக்கு சிக்கல்..?

Eswari May 9, 2026 at 4:19 pm No Comments

பாகிஸ்தானுக்கு ஹங்கோர் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பலை வழங்கியது குறித்து சீனா இறுதியாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஹங்கோர் என்று அழைக்கப்படும் முதல் வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது என சீனப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. இந்த விநியோகம் இரு நாடுகளுக்கும்…

சீனா செல்வதற்கு முன் சீனாவுக்கே டிரம்ப் வைத்த ஆப்பு..! ஈரானுக்கு உதவியதால் அதிரடி..!

Eswari May 9, 2026 at 3:59 pm No Comments

ஈரானின் ஆயுதங்கள், ட்ரோன் திட்டம் தொடர்பாக அமெரிக்கா ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அமெரிக்க கருவூலத் துறை, சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள நிறுவனங்கள் உட்பட 10 தனிநபர்கள், நிறுவனங்கள் மீது புதிய தடைகளை விதித்துள்ளது. ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்கள்…

விஜய்யின் ‘ரூட் மாஃபியா’ மோசடி அம்பலம்..! தேசிய ஊடகங்கள் வெளியிட்ட பகீர் ஆதாரங்கள்..!

Eswari May 9, 2026 at 2:44 pm No Comments

தமிழக அரசியலில் நடிகர் விஜய் நிகழ்த்திய அந்த பிரமாண்ட தேர்தல் வெற்றிக்குப் பின்னால் வெரும் மக்கள் செல்வாக்கு மட்டுமல்ல, ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் மாயாஜாலமும் ஒளிந்திருப்பதாக பகீர் குற்றச்சாட்டு அம்பலமாகி உள்ளது. ‘ரூட் மாஃபியா’ என்று அழைக்கப்படும் அந்த அதி நவீன…

விஜயை பழி வாங்க நடந்த நாடகம்..! குமுறும் தவெக நிர்வாகிகள்..!

Eswari May 9, 2026 at 7:13 am No Comments

விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், கடைசி நேரத்தில் ஆதரவு வாபஸ் பெறப்பட்டதன் பின்னணியில் அரசியல் சூழ்ச்சிகள் உள்ளதாக தவெக நிர்வாகிகள் குமுறுகின்றனர். இதுகுறித்து அவர்கள், ”அமமுக மன்னார்குடி எம்.எல்.ஏ பாண்டிச்சேரியில் இருந்து பனையூருக்கு வந்திருக்கிறார். தனது கைப்பட கடிதம் எழுதிக்…

தவெக ஆட்சி அமைக்க உதவிய ஸ்டாலின்..! பதிலுக்கு விஜய் செய்த நன்றிக்கடன்..! ரகசிய பின்னணி..!

Eswari May 8, 2026 at 2:30 pm No Comments

தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்குத் தயாராகி வருகிறது. சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், ஞாயிறு அல்லது திங்கட்கிழமையன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு, தவெக தலைவர் விஜய்க்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் அழைப்பு…

‘தமிழக பாஜக-வை சுத்தப்படுத்துங்கள்..! நயினார்.. எல்.முருகன் ராஜினாமா செய்யணும்..! கமலாயத்தில் பகீர்..!

Eswari May 8, 2026 at 1:19 pm No Comments

”தமிழக பாஜகவை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியத் தலைவர் நித்தின் நபின் தூய்மைப்படுத்த வேண்டும்” என தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ள ஏ.என்.எஸ்.பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ ‘நடைபெற்று…

விஜயை வீழ்த்தும் வியூக வகுப்பாளர்..! நண்பர்களை இறக்கி ஜான் ஆட்டம்..! குமுறும் நிர்வாகிகள்..!

Eswari May 8, 2026 at 5:50 am No Comments

தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட த.வெ.க 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருவது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் செல்வாக்கு…

‘தர்பூசணி’ சாப்பிட்ட ஒரே குடும்பத்தின் 4 பேர் மரணம்..! அம்பலமான பகீர் பின்னணி..!

Eswari May 8, 2026 at 4:00 am No Comments

மும்பையில் தர்பூசணி சாப்பிட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த செய்தி, கடந்த ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சிகரமான மரணங்களுக்குக் காரணம் உணவுக் கலப்படம் என்று ஆரம்பத்தில்…