Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Author: Eswari

நம்பவே முடியல.. தாகத்தைத் தீர்க்கக் கேட்ட மக்கள்.. உயிரையே இழந்த ஊராட்சி மன்றத் தலைவர்! நெல்லையில் அதிர்ச்சி!

Eswari 2 days ago at 2 days ago No Comments

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கூட்டத்தில் இருந்து வீசப்பட்ட கல் தலையில் தாக்கியதில் கண்ணநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர்…

“7 நாட்கள் மாங்கு மாங்கென உழைக்க வேண்டாம்.. ஒரே ஒரு ‘சொறி..’ மாசம் ₹14 லட்சம் சம்பாதிக்கும் வாலிபன்! 

Eswari 2 days ago at 2 days ago No Comments

முதுகு சொறிவதையே ஒரு தொழிலாக மாற்றி, மாதம் சுமார் ரூ.14 லட்சம் மொத்த வருவாய் ஈட்டி வருகிறார் சீனாவைச் சேர்ந்த 32 வயது இளைஞர் ஜாங் சியாவோகியோ.…

தம்பி உதயநிதிக்கு நன்றி கூறி விசிக தொண்டர்களுக்கு திருமாவளவன் போட்ட அதிரடி உத்தரவு!”

Eswari 2 days ago at 2 days ago No Comments

தமிழக சட்டமன்றத்தில் தங்களை “அரசியல் ஆசான், கொள்கை ஆசான்” என்று குறிப்பிட்டுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…

“ஒரே ஒரு வீடியோ.. களத்தில் குதித்த இந்திய தூதரகம்! குவைத் நரகத்தில் இருந்து மீட்கப்பட்ட கள்ளக்குறிச்சி வனிதா!”

Eswari 2 days ago at 2 days ago No Comments

குவைத்தில் வீட்டு வேலைக்குச் சென்று சித்திரவதைக்கு ஆளாகி, உதவி கோரி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட கள்ளக்குறிச்சி பெண் வனிதா, இந்திய தூதரக அதிகாரிகளால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.…

“திறமையை விட இன்ஸ்டா ஃபாலோயர்ஸ் முக்கியமா? பிரபல இயக்குநர் செய்த அவமானம் – வையாபுரியின் கண்ணீர் பேட்டி!”

Eswari 2 days ago at 2 days ago No Comments

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் வையாபுரி, சமூக வலைதளங்களில் தனக்கு கணக்கு இல்லை என்பதற்காக பிரபல இயக்குநர் ஒருவர் தன்னை சந்திக்க மறுத்து அவமானப்படுத்தியதாகக் கூறி, நேர்காணல்…

“அமைச்சர்களின் வருகை… அதிரடி அறிவிப்புகள்! 6 சிறப்பு நலத்திட்டங்களுடன் முடிவுக்கு வந்த சென்னை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!”

Eswari 2 days ago at 2 days ago No Comments

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த 16 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.…

“ஜேம்ஸ் பாண்ட் ரேஞ்சுக்கு யோசிச்சீங்களேடா..!” வதந்தி பரப்புவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? – அமைச்சர் பர்வேஸ் நெத்தியடி!

Eswari 2 days ago at 2 days ago No Comments

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தான் அணிந்திருந்த கண்ணாடி குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு அமைச்சர் முகமது பர்வேஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது அவர் அணிந்திருந்த தடிமனான பிரேம் கொண்ட…

நீதிமன்றம் கொடுத்த சாவி.. உயிரைப் பறித்த சொந்த அண்ணன்! அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் படுகொலையின் பகீர் பின்னணி!

Eswari 2 days ago at 2 days ago No Comments

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஏ. வெங்கடாசலத்தின் மகன் ராஜராஜன் (38), சொத்துத் தகராறு காரணமாக அவரது அண்ணன் ராஜபாண்டியனால் (42) கொடூரமாக வெட்டிக்…

“Google சிஇஓ பதவி கிடைச்சது கூட ஈஸி, ஆனா அஞ்சலிகிட்ட ‘ஐ லவ் யூ’ சொல்றதுதான் கஷ்டம்!” – சுந்தர் பிச்சையின் மாஸ் காதல் பிளாஷ்பேக்!

Eswari 2 days ago at 2 days ago No Comments

கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, தான் படித்த ஐஐடி காரக்பூர் கல்வி நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழாவையொட்டி வெளியிட்ட வீடியோ…

BREAKING: “3 டெண்டர்… ஒரே கம்பெனி… ₹1.76 கோடி மிச்சம்! CM ஆபீஸ் விவகாரத்தில் கோட்டையை அதிரவைக்கும் புது ட்ரெண்ட்!”

Eswari 2 days ago at 2 days ago No Comments

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் புதிய அலுவலகப் பணிகளுக்காக பொதுப்பணித்துறை (PWD) மூலம் கோரப்பட்ட மூன்று தனித்தனி டெண்டர்களிலும், சென்னையைச் சேர்ந்த ‘ராசி பில்டர்ஸ்’ (Raasi…