Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Author: Eswari

தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பா? மத்திய அரசுக்கு எதிராகப் புதிய வழக்கு தொடர நீதிமன்றம் பச்சைக்கொடி!

Eswari 3 months ago at 3 months ago No Comments

கடந்த மே 10ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக் கொண்டார். அந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய…

“அப்பா காலி செய்த சினிமா சிம்மாசனம்… அமரப் போகும் மகன்!” –’சிக்மா ஸ்டைல்’ பாடலில் ஜேசன் சஞ்சய் காட்டிய கெத்து!

Eswari 3 months ago at 3 months ago No Comments

தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ (Sigma) திரைப்படம் வருகிற ஜூலை 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

என்னது.. கஞ்சா செடி வளர்த்தது பசு மாட்டுக்கா? – போலீசாரையே அதிர வைத்த ஓட்டுனரின் வாக்குமூலம்!

Eswari 3 months ago at 3 months ago No Comments

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, பசுமாடுகளின் நோயைக் குணப்படுத்த கஞ்சா செடி வளர்த்ததாக டிராக்டர் ஓட்டுனர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 32 கஞ்சா செடிகள்…

70 வயதிலும் தளராத வீரியம்! வாசுதேவநல்லூரில் வைகோவின் அதிரடி பட்டினிப் போராட்டம்!

Eswari 3 months ago at 3 months ago No Comments

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில், செண்பகவல்லி அணையை சீரமைக்கக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மேற்கு தொடர்ச்சி…

பார்த்தா நம்ப மாட்டீங்க! நரிக்குடியில் 3 கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி!

Eswari 3 months ago at 3 months ago No Comments

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே மூன்று கால்களுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை காணவும், அதன் நலனை விசாரிக்கவும் பொதுமக்கள் ஆர்வமுடன் வீடு தேடிச் சென்று வருகின்றனர். விருதுநகர்…

காட்டு வேட்டை ஆரம்பம்! மிரட்டலான ஆக்ஷனுடன் வரும் ஆர்யாவின் ‘அனந்தன் காடு’!

Eswari 3 months ago at 3 months ago No Comments

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘அனந்தன் காடு’ திரைப்படம், வரும் ஜூன் 25, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் மலையாளம்…

“மரியாதை முக்கியம்..!” மதுரையில் பெண் நீதிபதியை எதிர்த்து வழக்கறிஞர்கள் அதிரடி முழக்கம்!

Eswari 3 months ago at 3 months ago No Comments

மதுரை மாவட்ட நீதிபதி உரிய மரியாதை அளிக்கவில்லை என குற்றம்சாட்டி, நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்பாக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை…

‘ஜனநாயகன்’ கசிவு வழக்கு: சைபர் கிரைம் அதிரடி வேட்டை… அடுத்தடுத்து சிக்கும் முக்கிய குற்றவாளிகள்!

Eswari 3 months ago at 3 months ago No Comments

‘ஜனநாயகன்’ திரைப்பட கசிவு வழக்கில் இதுவரை மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மாநில…

மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை! டெல்லி தீ விபத்தில் உயிர்காத்த மெத்தை கடைக்காரருக்கு குவியும் பாராட்டு!

Eswari 3 months ago at 3 months ago No Comments

மனிதனுக்கு அழகு மனிதாபிமானம் என்பார்கள். அந்த வகையில், டெல்லியில் ஏற்பட்ட கோர தீவிபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி மனிதாபிமானத்துடன் உதவி செய்த மெத்தைக்கடை உரிமையாளர்…

வாய் தகராறில் முடிந்த உயிர்: சிவகங்கையில் 10-ஆம் வகுப்பு மாணவன் கொலை.. சீரழியும் இளம்தலைமுறை!

Eswari 3 months ago at 3 months ago No Comments

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட கீழச்சேவல்பட்டி அருகே உள்ள கீழக்காவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். அவரது மகன் அஸ்வின் (15), அருகிலுள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு…

You missed