Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

power cut

சென்னை உள்ளிட்ட தமிழக முழுவதும் மாதந்தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையங்களிலும் பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் (29-08-2026) சென்னையில் முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிண்டி

கிண்டி தொழிற்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், அம்பாள் நகர், லேபர் காலனி, பிள்ளையார் கோயில் தெரு 3,5 மற்றும் 6வது தெருக்கள், ஏபி,சி மற்றும் டி பிளாக், மவுண்ட் ரோடு பகுதி, ஜே.என். சாலை, பூமகள் தெரு, தெற்கு கட்டம், பாலாஜி நகர், பாரதியார் தெரு, தனகோட்டி ராஜா தெரு, அச்சுதன் நகர், முனுசாமி தெரு, காந்தி நகர் பகுதி, பூந்தமல்லி சாலை பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

இதையும் படியுங்க  "ஸ்கெட்ச் போட்ட ஆவடி விஜய்.. பல்பு வாங்கிய ATM கொள்ளையன்.. கோயம்பேடு போலீசாரின் மாஸ் வேட்டை!"

சித்தாலபாக்கம்

புஷ்பா நகர் பூங்கா, சந்தானம் தெரு, வெங்கடேஸ்வரா தெரு, மாம்பாக்கம் மெயின் ரோடு, மகேஸ்வரி நகர், பிரியதர்ஷினி நகர், ஒட்டியம்பாக்கம் மெயின் ரோடு, டி.வி.நகர், ஸ்கைலேப் அவென்யூ, வள்ளுவர் நார், ஜெயா நகர், விவேகானந்தா நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.

ஈஞ்சம்பாக்கம்

ஈ.சி.ஆர்.ஏஞ்சம்பாக்கம், ஏஞ்சம்பாக்கம் குப்பம், ஏஞ்சம்பாக்கம் முதல் வெட்டுவான்கேணி இணைப்புச் சாலை, வெட்டுவான்கேணி 1 மற்றும் 2வது அவென்யூ, அக்கரை, அல்லிக்குளம் அம்பேத்கர் தெரு, அண்ணா என்கிளேவ், பெத்தல் நகர், பாரதி அவென்யூ, பிருந்தாவன் நகர், சோழமண்டலம், சிக்லாமண்டலம் கலைஞர்கள் கிராமம் கடற்கரை சாலை, டாக்டர் நஞ்சுண்டராவ் சாலை, கங்கையம்மன் கோயில் தெரு, குணால் தோட்டம், ஹனுமான் காலனி, ஹரிச்சந்திரா 1 முதல் 4 தெருக்கள், கக்கன் தெரு, கே.கே. சாலை, கே.வி. நகர், கஸ்தூரிபாய் நகர், எல்.ஜி. அவென்யூ, சனிஸ் அவென்யூ, நைனார் குப்பம், உத்தண்டி, நீலாங்கரை குப்பம், ஆலிவ் பீச், பல்லவன் நகர், பனையூர் குப்பம், பனையூர் மற்றும் குப்பம், என்ஆர்ஐ மற்றும் விஜிபி லேஅவுட், பெப்பிள் பீச், பெரியார் மற்றும் பொதிகை மற்றும் பொன்னியம்மன் கோயில் தெரு, பிரெஸ்டீஜ் மற்றும் ராஜ்லிங் தெரு, ராஜ்லிங் & மந்திரி நகர், ராயல் என்கிளேவ், கடல் பாறை, சீ ஷெல் அவென்யூ, சீஷோர் டவுன், செல்வா நகர், ஷாலிமார் கார்டன், ஸ்பார்க்ளிங் சாண்ட் மற்றும் ஷேஷாத்ரி அவென்யூ, ஸ்பிரிங் கார்டன், டி.வி.எஸ். அவென்யூ, டீச்சர்ஸ் காலனி, திருவள்ளுவர் சாலை, தாமஸ் அவென்யூ, வி.ஓ.சி. தெரு, விமலா கார்டன் மற்றும் ஜுஹு கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  ஷாக்கிங் நியூஸ்.. சென்னையில் அமைச்சரின் கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் உயிரிழப்பு.! ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்!
Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago