Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

அமெரிக்கா சென்றுள்ள அண்ணாமலையின் ஆட்டம் அங்கு வெற லெவலில் இருப்பதாகச் சொல்கிறார்கள். வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை இப்போது அமெரிக்காவில் ரொம்பவே பிஸியாக இருக்கிறார். முதலமைச்சர் விஜய் லண்டன்ட்ரிப் முடித்துவிட்டு என்று சென்னைக்கு வருகிறாரோ அதே நாளில்தான் அண்ணாமலையும் அமெரிக்காவில் இருந்து திரும்புகிறார்.

அமெரிக்காவில் முக்கிய புள்ளிகளோடு மிக நீண்ட விவாதங்களை நடத்திய அண்ணாமலை தன்னுடைய அமைப்புக்காக ஒரு ஸ்ட்ராங்கான சோசியல் மீடியா வார்ரூம் கட்டமைப்பை அமெரிக்காவிலேயே ஏற்பாடு செய்ய முடிவு எடுத்து இருக்கிறார். தமிழ்நாட்டில் வைத்துள்ள வார்ரூம் எல்லாம் சும்மா சப்ஸ்டிடியூட் தான்.

Republic Tamil

2026 தேர்தலில் தவெக எப்படி ஒரு மாத காலமாக வார்ரூம் வைத்து களத்தை சந்தித்து வெற்றி பெற்றதோ அதைவிட 10 மடங்கு அட்வான்ஸ் டெக்னாலஜியுடன் ஒரு நிமிடத்தில் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களை ரீச் ஆகுற செட்டப் எல்லாம் அந்த வார்ரூமில் ஃபுல் அட்வான்ஸ் டெக்னாலஜியுடன் இறக்க திட்டமிட்டுள்ளாராம். இந்த வார்ரூம் ரூட் மாஃபியாவின் ப்ரோ 2வாக இருந்து தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த இளைஞர்களையும் டார்கெட் செய்யப் போகிறதாம்.

இதையும் படியுங்க  வசூல் ராஜாக்களுக்கு கல்தா… நேர்மைக்கு மட்டுமே சல்யூட்..! அதிரடி காட்டும் அமைச்சர் என்.ஆனந்த்..!
Republic Tamil

இந்த வார்ரூம் தமிழ்நாட்டில் இருந்தால் சில சிக்கல்கள் ஏற்படும் என அமெரிக்காவில் கொண்டு போய் செட் செய்து நல்ல கைத்தேர்ந்த அனுபவசாலிகளை தமிழ்நாட்டில் இருந்து ஷிப்ட் செய்து அமெரிக்காவில கொண்டு போய் வைத்து சகல வசதிகளையும் செஞ்சு கொடுத்து களத்தை சந்திக்க அந்த ஏற்பாடுகள் எல்லாம் ரொம்பவே தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. இதைப் பார்த்து அண்ணாமலை ஆதரவாளர்கள் எல்லாம் ”தலைவன் இனிமே அடுத்த கட்ட பொலிட்டிக்கல் ஆட்டத்துல விஸ்வரூபம் எடுக்கப் போறாரு பாருங்க” என காலரை தூக்கிவிட்டு நிற்கிறார்கள்.

2031 தேர்தலுக்கு தற்போதே அமெரிக்காவில் இருந்து ஸ்கெட்ச் போட ஆரம்பித்து விட்டார் அண்ணாமலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 days ago at 5 days ago