தீபாவளி அன்று தமிழ்நாட்டில் ஒன்பது பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கடலூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகறாரில் பிரித்விராஜ் என்பவரை அருளரசு என்பவர் வெட்டி கொண்டிருக்கிறார். தப்பி ஓடி முந்திரி காற்றில் பதுங்கி இருந்த அருளரசுவை கணுக்காலில் ஆய்வாளர் சுட்டு பிடித்திருக்கிறார்கள்.
குறிப்பாக தேனியில் எஸ்.எஸ்.ஐ அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். திருச்சி மாவட்டத்தில் மட்டும் மூன்று பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். சிவகங்கை மாவட்டத்தில் பிரபல ரவுடி உட்பட இருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கடலூரில் கொலையாளியை சுட்டு பிடிக்கப்பட்டிருக்கிறார்.
இப்படி தமிழ்நாடு முழுவதும் ஒன்பது பேர் நேற்று மட்டும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக தேனியில் சாலையில் பட்டாசு வெடித்து கொண்டிருந்தவர்களை தட்டிக்கேட்ட எஸ்எஸ்ஐ கொலை செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக இரண்டு பேரிடம் காவல்துறை தீவிரமான விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தேனி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எழுத்தாளராக பணிபுரிந்து வரு ஒருவர் சென்றில் இவர் தனது பணியை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது தேனி சமதர்புரம் பகுதியில் சிலர் சாலையில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்.
இதனால் அந்த பகுதியில் செல்பவர்களுக்கு மிகப்பெரிய இடையூறு ஏற்பட்டதாக கூறி சாலையில் சென்று கொண்டிருந்த செந்தில் ஓரமாக சென்று பட்டாசு வெடிக்குமாறு கூறிய நிலையில் அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பட்டாசு வெடித்து கொண்டிருந்த அந்த இளைஞர்கள் குறித்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டாக்கு தொடர்பாக புகார் தெரிவித்திருக்கிறார். இதனை கண்டு அங்கிருந்த இளைஞர்கள் ஆத்திரமடைந்து செந்திலை சராமரியாக தாக்கி இருக்கிறார்கள்.
இந்த தாக்குதல்ல பழுத்த காயம் அடைந்த நிலையில அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில அவர் உயிரழந்திருக்கிறார். இப்படி தேனியில் எஸ்எஸ்ஐ பட்டாசு வெடிப்பதை தட்டி கேட்ட நிலையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதேபோல கடலூர் அருகே ரெட்டியார்பட்டி பகுதியில மது போதையில் ஏற்பட்ட தகரார் காரணமாக இளைஞர் வெற்றி கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலையாளியை காவல் துறையினர் சுட்டு பிடித்திருக்கிறார்கள்.
கடலூர் அடுத்த ரெட்டி சாவடி அருகே பிரதிவிராஜ் என்பவரை நேற்று மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக அருளரசு என்பவர் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக வெட்டி சாவடி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டபோது கொலையாளி அருளரசு கடலூரை அடுத்த எஸ்புத்தூர் பகுதியில முந்திரிக்காட்டில் பதிங்கி இருப்பதாக தகவல் கிடைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில அந்த பகுதிக்கு சென்ற கடலூர் புதுநகர் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் முகிலன் சென்று அங்கு மறைந்திருந்த அருளரசுவை பிடிக்க முயற்சிக்கும் போது அருளரசு உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்பி முயன்ற போது அவர் சுட்டு பிடிக்கப்பட்டிருக்கிறார். திருச்சி சமயபுரம் அருகே கூலி தொழிலாளியை இரண்டு சிறுவர்கள் கொடூரமாக வெட்டி கொலை செய்திருக்கிறார்கள். பழிக்கு பழியாக இந்த கொலை நடைபெற்றதா? என்ற
கோணத்திலுமே காவல் துறையினர் தொடர்ச்சியாக விசாரணை செய்து வருகிறார்கள். சமயபுரம் பகுதியை சேர்ந்த ராகுல் 17 பெற்றோரை இழந்த இவர் உறவினர் வீட்டில் தங்கி கூலிவேலை செய்து வருகிறார். அதேபோல இவரது உறவினரான ராஜேஷ் மகன் விஷால் இந்த இருவரும் சேர்ந்துதான் கூலி தொழிலாளியை அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில அந்த இது கொலைகள் நடைபெற்றிருக்கிறது. அதேபோல பட்டாசு வெடிப்பதில் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக சமயபுரம் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ஐடி ஊழியர் பேனரால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார். சென்னையிலிருந்து சொந்த மாவட்டத்திற்கு தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக வந்திருந்த ஐடி ஊழியர் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் ஸ்பேனர் கம்பியால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார். சென்னை வியாசர்பாடி எம்எஸ்எம் நகர் பகுதியை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பவரின் தந்தை மற்றும் அவரது நண்பர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
தனுஷின் அண்ணனான சிலம்பரசனுக்கும் சூர்யாவுக்கும் இடையே ஏற்கனவே பலமுறை முன்விரோதம் காரணமாக தகராறு இருந்து வந்தது.
அதேபோல சிவகங்கை மாவட்டத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது நண்பர்களுக்கு அறிவால் வெட்டு நடைபெற்றிருக்கிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டதுடன் அவரது நண்பருக்கும் அறிவால் வெட்டு விழுந்திருக்கிறது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் சிகிச்சை பெற்றுவருகிறார். அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல சிவகங்கை பகுதியில் பிரபல ரவுடி விரட்டி விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இப்படி நேற்று தீபாவளி தினத்தன்று மட்டும் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
