தமிழகமே ஆடிப்போய் கிடக்குது.. ஒரே நாளில் 9 கொ*லைகள்..! உலுக்கிய ‘இரத்த’ தீபாவளி..!
தீபாவளி அன்று தமிழ்நாட்டில் ஒன்பது பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கடலூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகறாரில் பிரித்விராஜ் என்பவரை அருளரசு என்பவர் வெட்டி கொண்டிருக்கிறார். தப்பி ஓடி முந்திரி…
