“முதல்வரின் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – SSI அதிரடி கைது!”
முதலமைச்சர் விஜய் பங்கேற்ற அரசு நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டு காவல்துறை வாகனத்தில் திருநெல்வேலிக்குத் திரும்பியபோது, உடன் பயணித்த பெண் தலைமைக் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகச்…
