Month: October 2026

“பள்ளிக் கல்வித்துறை முறைகேடு: அன்பில் மகேஷ் கைது! தவெக அரசுக்கு அண்ணாமலை பாராட்டு!”

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகள் வழங்குவதில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கையை…

“இன்னும் 3 நாட்கள்தான்…” – செஞ்சி சிறுமி வழக்கில் சிபிசிஐடி டிஎஸ்பி கொடுத்த அதிரடி கெடு! தாயிடம் 6-வது முறையாகப் பரபரப்பு விசாரணை!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஹேமாவதி மாயமான வழக்கில், சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சிறுமி காணாமல் போய் 16 நாட்களைக் கடந்தும்…

“மகன் செய்த தவறு… மரண வலையில் தாய்! மதுரையை உலுக்கிய 10 வயது சிறுவனின் விபரீத விளையாட்டு!

மதுரை மாவட்டம், மேலூர் அருகே 7 வயது சிறுவன் முத்துவேலன் உயிரிழந்த விவகாரத்தில், தனது 10 வயது மகனைக் காப்பாற்றுவதற்காகச் சிறுவனின் உடலை மறைத்ததாகக் கூறப்படும் சந்தியா…

14 வருட காதல் மேஜிக்!” இத்தாலியில் இருமுறை நடந்த அர்ஜுன் மகள் திருமணம்… உருகிய ஆக்‌ஷன் கிங்!

‘ஆக்ஷன் கிங்’ நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா அர்ஜுன், தனது நீண்ட நாள் காதலரான இசாய் நத்தார் (Isai Nattar) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இத்தாலியின்…

”தேனி மாவட்டச் சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோட்டம்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

தேனி மாவட்டச் சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக விமர்சித்துள்ள அவர், தப்பியோடிய…

கோட்டையில் அரங்கேறும் சி.எம் விஜய்யின் ‘ஆக்ஷன்’ பிளான் – அமைச்சர்களுக்கு காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்?!”

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில், வரும் அக்டோபர் 29, 2026 (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

“கட்சி நிதி யாருக்குப் போச்சு?” தீர்ப்பு எழுதும்போது நீதிபதி கேட்ட அந்த ஒற்றைக் கேள்வி!

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் தர உயர்வு பெற்றுத் தருவதாகக் கூறி, கட்சி நிதி என்ற பெயரில் பெருந்தொகை வசூலிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாரில், முன்னாள் பள்ளிக்…

இரண்டரை வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: இருவர் போலீஸ் பிடியில் – எண்ணூரில் அரங்கேறிய பகீர் பின்னணி!

சென்னை எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில், இரண்டரை வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார் எழுந்துள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை…

“பள்ளிக்குச் சென்ற 13 வயது சிறுமி திடீர் மாயம்.. 32 கி.மீ துரத்திச் சென்று மீட்ட ஈரோடு தனிப்படை!”

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பள்ளிக்குச் செல்வதாக வீட்டிலிருந்து புறப்பட்ட 13 வயது மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில்…

“தமிழக அரசின் கடன் வாங்கும் அளவு குறைந்துள்ளதா? திருச்சியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த நேரடி பதில்!”

தமிழக அரசின் கடன் அளவு குறைந்துள்ளதா என்ற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காத மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அது குறித்து தமிழக சட்டப்பேரவையில் விவாதித்து மக்களுக்குத் தெளிவுபடுத்த…

“CM விஜய்யின் செம்பரம்பாக்கம் விசிட்… ட்ரெண்டிங்கில் ‘ஹார்ட்டின்’ சைகை!”

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், இன்று (அக்டோபர் 26, 2026) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் பெய்து வரும் கனமழை…

பணம் போட்டவன் தெருவுல… பணத்தை வாங்குனவன் எங்கே?” தருமபுரி சீட்(டிங்)ஃபண்ட் கொள்ளை… அதிரும் பின்னணி!

தருமபுரி மாவட்டமே இன்று பதற்றத்தில் உறைந்து கிடக்கிறது. காரணம், ஒன்றல்ல… இரண்டு சீட்டு நிறுவனங்களின் அடுத்தடுத்த கவிழ்ப்பு! நல்லம்பள்ளி. விவசாயம் பொய்த்துப்போன விரக்தி ஒருபுறம்… பிழைப்பு தேடி…