Month: September 2026

உடனே அலர்ட் ஆகுங்க! உங்க ஆண்ட்ராய்டு போனுக்கு அரசு விடுத்த ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு இந்திய அரசின் சைபர் பாதுகாப்பு அமைப்பான CERT-In (Indian Computer Emergency Response Team) மிக முக்கியமான ‘உயர் ஆபத்து’ எச்சரிக்கையை விடுத்துள்ளது.…

லண்டனில் கூத்தடித்த விஜய்..! உதய்- சபரீசனிடம் சிக்கிய அந்த வீடியோ..! திமுக வீச காத்திருக்கும் அணுகுண்டு..!

முதலமைச்சர் விஜய் லண்டன் பயணம் சென்றதில் 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது என ஒரு பக்கம் வெடிவெடித்து கொண்டாடினாலும் அங்கே லண்டனில் விஜயை சுற்றி…

“UPI கட்டண அதிர்ச்சி:  “பொதுமக்கள் தலையிலும் சுமை? வியாபாரிகள் தலையில் இடியா? விக்கிரமராஜா காட்டம்!”

ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI வணிகப் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணம் (MDR) விதிக்கப்படுவது சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு பேரிழப்பையும், பெரும் சிக்கலையும் ஏற்படுத்தும் என்று தமிழ்நாடு வணிகர்…

சர்தார் 2-வை போட்டுத்தள்ளிய மண்டாடி: விநாயகர் சதுர்த்தி வின்னர் யாரு? பாக்ஸ் ஆபீஸில் கார்த்தியின் பாரிதாப நிலை..!

பொன்னியின் செல்வன் 2, ஜப்பான், மெய்யழகன், கங்குவா, வா வாத்யார், சர்தார் 2 என தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார் கார்த்தி. நான் மகான் அல்ல, கடைக்குட்டி…

“8,851 வழக்குகளில் 60-க்கு மட்டும்தான் முடிவா? அமலாக்கத்துறைக்கு நீதிமன்றத்தில் எழுந்த திடீர் கேள்வி!”

மனுதாரர்கள் அளித்த புகார்கள் மீதான அமலாக்கத்துறை (ED) விசாரணையின் வேகம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி, வழக்குகளை நீண்ட காலம் நிலுவையில் வைத்திருப்பது மற்றும்…

“கட்சி முக்கியமல்ல… பாரபட்சமின்றி தூக்கி உள்ளே போடுங்க!” –  ஐகோர்ட் கொடுத்த  மாஸ் உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு பதிவுகளை வெளியிடும் அனைத்து கட்சியினரும் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் திமுக…

‘ஏன் இத்தனை நாளா வாய் திறக்கல?’ – மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலை துளைத்தடுத்த மக்கள் கேள்விகள்!”

மதுராந்தகம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளராகப் போட்டியிடும் மரகதம் குமரவேல், தொகுதி மக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்ததற்கான காரணங்களை…

“என் பொண்டாட்டியே கதறிட்டா..!” சூர்யவன்ஷியை தூக்கிட்டு சாம்சனை எடுத்த கம்பீர்… வெளுத்து வாங்கிய ஸ்ரீகாந்த்!

ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான ஆடும் லெவனில் இருந்து 15 வயதான வைபவ் சூர்யவன்ஷியை நீக்கிய கௌதம் கம்பீர், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய…

இந்துக்களை வெறுப்பேற்ற விநாயகர் சதுர்த்தியில் மீன் குழம்பு, பிரியாணியா.? ரம்ஜானில் பன்றி கறி சாப்பிடுவீங்களா..? திருமுருகனுக்கு சவுக்கடி கேள்வி..!

பண்டிகைகளும் வழிபாடுகளும் ஒவ்வொரு மக்களின் நம்பிக்கை சார்ந்த உணர்வுகளாகப் பார்க்கப்படும் வேளையில், திட்டமிட்டே மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் போக்கும், உணர்வுகளைப் புண்படுத்தும் நிகழ்வுகளும் தமிழக அரசியலில் பெரும்…

“கட்டிய பின்னே டெண்டரா?!” — விஜய் துறையிலேயே அரங்கேறிய ‘டைம் ட்ராவல்’ கூத்து! ஆதாரங்களை அவிழ்த்துவிட்ட அறப்போர் இயக்கம்!

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள துறையின் கீழ் இயங்கும் தாம்பரம் மாநகராட்சியில், சுமார் ரூ.45 லட்சம் மதிப்பிலான இரண்டு டெண்டர்களில் முறைகேடும்,…

எம்பூட்டு அழகு.. நீயாம்மா இப்படி..? தேஜஸ் ரயில் ஏசி பெட்டியில் போலீஸாரால் தூக்கப்பட்ட இளம் பெண்! பகீர் பின்னணி..!

மதுபானத் தடை அமலில் இருக்கும் நிலையில், போதைப்பொருட்கள் மற்றும் மதுக் கடத்தலுக்குக் கடத்தல்காரர்கள் கையாளும் புதிய உத்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இதுவரை சாதாரண வகுப்புகளில்…

மாணவன் மரணத்தின் பின்னணி? குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சும்மா விடக்கூடாது முதல்வரே? வேல்முருகன்!

நீதிக்காகக் குரல் கொடுக்கும் ஒரு பெண் மீது காவல்துறையினர் வன்முறையை ஏவுவது, சட்டத்தின் ஆட்சிக்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர்…