முதல் ஆட்டத்திலேயே ஆப்கானிஸ்தானை அலறவிட்ட இந்திய வீரர்கள்..! அறிமுக மேட்ச்லயே அசுர வேட்டை!
தர்மசாலாவில் இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையின் காரணமாக தலா 25 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட போதும், இந்திய கிரிக்கெட்டின் இரண்டு இளம் பந்துவீச்சாளர்களுக்கு இந்தப் போட்டி ஒரு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. அறிமுக வீரர்களான வேகப்பந்து வீச்சாளர்…
