இணையத்தையே உலுக்கிய விஜய் – த்ரிஷா சர்ச்சை! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த யாஷிகா ஆனந்த்
இது முற்றிலும் போலியான வதந்தி என்று நடிகை யாஷிகா ஆனந்த் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளார். இணையத்தில் பரவிய எடிட் செய்யப்பட்ட போலி ஸ்கிரீன்ஷாட் குறித்து அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா…
