பணக்கார நாடு… பட்டினி கிடக்கும் மக்கள்… அமெரிக்காவின் ‘K-வடிவ’ பொருளாதார நெருக்கடி!
அமெரிக்காவில் 10 சதவீத மக்கள் பசியால் வாடி தவிப்பதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் பெடரல் வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி, அமெரிக்காவில் வாழும் மக்களில் 10 சதவீத பேருக்கு போதிய உணவு வசதி கிடைப்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
