இல்லம் தேடிக் கல்வி: நிறுத்தாதே… தொடரு! தன்னார்வலர்களின் அதிரடி முழக்கம்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட “இல்லம் தேடி கல்வி” திட்டம் நிறுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த திட்டத்தில் பணியாற்றி வந்த தன்னார்வலர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு…
