வீட்டுக்கு வீடு கறி விருந்து – 26 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையே கமகமக்க வைத்த கிடாவெட்டு திருவிழா
தஞ்சையை அடுத்த குருங்குளம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் மற்றும் ஐயனார் கோவில் கிடாவெட்டு திருவிழா 26 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்றது. குருங்குளம் அருகே உள்ள தேடகிரி பட்டியில் வீடு தோறும் பந்தல் அமைத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு…
