ஐபிஎல் சூதாட்டம்… தாவூத் இப்ராஹிமின் மிரட்டல்..! லலித் மோடியில் அதிர வைக்கும் வாக்குமூலம்..!
முன்னாள் ஐபிஎல் ஆணையர் லலித் மோடி, நீண்ட காலத்திற்கு முன்பே இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். தான் தப்பி ஓடவில்லை என்று அவர் கூறுகிறார். இந்தியா போன்ற ஒரு உலக வல்லரசிடமிருந்து தப்பிக்காமல்…
