“விடிவி கணேஷ் ஒரு அழகான கேடி.. சம்யுக்தா அறிவும் திறமையும் நிறைந்த பேரழகி!” – மேடையில் அதிரடி காட்டிய விஜய் சேதுபதி!
திரைத்துறையில் தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்து வரும் விடிவி கணேஷ் குறித்து நடிகர் விஜய் சேதுபதி பகிர்ந்த அனுபவங்கள் கவனம் பெற்றுள்ளன. வெளிப்படையாக அப்பாவியாகத் தோன்றினாலும், திரையில் காட்சிகளை தனக்கேற்ற வகையில் மாற்றிக்கொள்ளும் திறமை கொண்ட…
