மகனை இழந்த தாய்… மரபை உடைத்த ஜனாதிபதி! நெஞ்சை உலுக்கும் ராஷ்டிரபதி பவன் நெகிழ்ச்சி காட்சி!
ஜம்மு காஷ்மீரில் தாய்நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு கீர்த்தி சக்ரா விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கியபோது நிகழ்ந்த நெகிழ்ச்சியான தருணங்கள், ஒட்டுமொத்த தேசத்தையும் கண்கலங்கச் செய்துள்ளன. ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பாதுகாப்புத் துறைக்கான விருது வழங்கும்…
