கள்ளக்காதல் வெறி..! நாடு காத்த கணவனுக்கு வீட்டுக்குள் மனைவி செய்த கொடூரம்..!
ராணுவ வீரர் மகேஷ்குமார் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். மகேஷ் குமாரின் மனைவி பானுபிரியாவுக்கும் பூவரசன் என்பவருக்கும் கள்ள உறவு இருந்ததை அறிந்த மகேஷ்குமார் தட்டி கேட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை செல்லும் சாலையில் கடந்த 11 திங்கள் கிழமை அன்று காலை…
