நான் சிஎம் விஜயை பார்த்தே ஆக வேண்டும்” – தலைமைச் செயலகத்தில் பெண் பரபரப்பு
முதலமைச்சர் விஜயை சந்திக்க வேண்டும் என தலைமைச் செயலக வளாகத்தில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்ட அமைச்சர்கள் ஒவ்வொருவராக தலைமைச் செயலகத்திற்கு வந்து…
