அரசியலுக்கு வருகிறாரா தனுஷ்? தந்தை கஸ்தூரி ராஜா கொடுத்த அதிரடி அப்டேட்!
திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும் வெற்றிகரமாக வலம் வரும் நடிகர் தனுஷ், அடுத்ததாக அரசியலிலும் களம் இறங்கப் போகிறாரா என்ற புதிய விவாதம் தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அவரது தந்தையும் பிரபல இயக்குநருமான கஸ்தூரி…
