“10 மாத தலைமறைவு முடிவு… கவின் ஆணவக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!”
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த 25 வயது கவின், சென்னை நகரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது தந்தை சந்திரசேகர் விவசாயியாகவும், தாய் தவிச்செல்வி ஒட்டப்பிடாரம் அரசு பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கவின்…
