”பறிபோகும் இடங்கள்..! உரிமையை விட்டுக் கொடுக்காதே..!” முதல்வர் விஜய்க்கு உதயநிதி அதிரடி எச்சரிக்கை!”
உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்களை சரண்டர் செய்யக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் தொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில்,…
