விஜய் முதல்வர் பதவி ஏற்பதில் சிக்கல்..! ‘செக்’ வைத்த ஆளுநர்..! எரியுதடி மாலா..
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து கிளம்பியுள்ள உத்தரவு தவெக வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. நாளை காலை பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜரூராக நடந்து வரும்…
