தமிழகத்தில் இடைத்தேர்தல் தேதி எப்போது? தேர்தல் அதிகாரி கொடுத்த ஷாக் அப்டேட்!
தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை வரும் 22ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி…
