“வலிகளை வென்றவன்.. பந்தயக் களத்தில் நின்றவன்!” – அஜித் குமாரின் மாஸ் கம்பேக் வைரல் வரிகள்!
நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமாரின் தாயார் மோகினி மணி, கடந்த சில நாட்களுக்கு முன்பு வயது மூப்பால் காலமானார். இந்த செய்தியை அறிந்ததும் துபாயிலிருந்து உடனடியாக இந்தியாவிற்கு திரும்பிய அஜித், தனது தாயாரின் உடலை தோளில் சுமந்து இறுதி…
