“உனக்குதான் புத்தியே இல்லையே.. அப்புறம் எதுக்கு கமெண்ட் போடுற?” – நெகட்டிவிட்டியை தட்டித்தூக்கிய மா. சுப்பிரமணியம்!
சமூக வலைதளங்களில் பதிவுகளை விட, அதற்குக் கீழ் பதிவாகும் கருத்துகளை அதிகமாகப் படிப்பது தேவையற்ற மனஉளைச்சலை ஏற்படுத்தும் என்பதால், பெரும்பாலும் தாம் கமெண்ட்களை படிப்பதில்லை என்று அமைச்சர்…
