“தமிழுக்கே பெருமை சேர்த்த தமிழ் ஆசிரியை! ஒருமுறை பார்த்தா நீங்களும் இவங்க ரசிகர் ஆயிடுவீங்க!
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் தமிழ் ஆசிரியை பொன்ரேகா. இவர், சேரன்மகாதேவியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். சிறுவயதிலிருந்தே தமிழ் மொழி மீது ஆழ்ந்த பற்று கொண்டிருந்த…
