“கோட்டையை அதிரவைத்த ‘தெருக்குரல்’! நீட் தேர்வுக்கு எதிராக திடீர் போராட்டம் – பாடகர் அறிவு அதிரடி கைது!”
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் திடீரென நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்ட பாடகர் அறிவுவை…
