பிரபல ரவுடி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கூட இருந்த நண்பனே போட்டு தள்ளியது அம்பலம்.. என்ன காரணம்?
குமரி மாவட்டம் தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் செல்வம் (46). பிரபல ரவுடியான இவர் மீது குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள காவல் நிலையத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு…
