”25 பேரு எங்க?”.. கையும் களவுமாக சிக்கிய சத்துணவு அதிகாரி! பயந்து நடுங்காமல் முறைத்த அதிர்ச்சி வீடியோ!
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் சத்துணவு மையங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க, அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அவ்வப்போது திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், அரசு சத்துணவு மையம் ஒன்றில் நடத்தப்பட்ட ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள்…
