‘காந்தர்வக் கோட்டை’ ரகசியம்… முதன்முறையாக இரட்டை வேடத்தில் மிரட்டும் ஹன்சிகாவின் ‘யட்சிணி’!
நடிகை ஹன்சிகா மோத்வானி, இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘யட்சிணி’ என்ற புதிய ஹாரர் த்ரில்லர் திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர்…
