”எனக்கே ஆப்பு வைக்கிறீயா பங்காளி..?” தெற்கில் டி.டி.வி.தினகரன் செக்.. வடக்கில் எடப்பாடி லாக்..!
வெளியில் “பகையை மறந்து பங்காளிகளாகி விட்டோம்” என்று கை குலுக்கிக் கொண்டாலும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் இடையிலான உட்கட்சி அரசியல் பகை…
