“இயற்கையை சீண்டிய மனிதன்; உலக வரைபடத்திலிருந்தே காணாமல் போன பிரம்மாண்ட கடல்!
இந்நிலையில், உலகின் கண் முன்னாலேயே கடந்த 50 ஆண்டுகளில் மிகப்பெரிய நீர்நிலை ஒன்று மறைந்து போனது. கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த நீர்நிலை ‘ஆரல் கடல்’ என அழைக்கப்படுகிறது. பெயரில் கடல் என்றாலும், உண்மையில் இது உலகின்…
