ஆகாஷ் கொலை வழக்கு: 28 காயங்கள்… 102 நாட்கள் போராட்டம்… சிபிசிஐடி தாக்கல் செய்த அதிரடி குற்றப்பத்திரிகை!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் காவல் நிலைய மரண வழக்கில், காவல் ஆய்வாளர் உட்பட ஆறு காவல்துறை அதிகாரிகள் மீது சிபிசிஐடி (CB-CID) போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, அறிவியல் பூர்வ…
