“விளையாடப் போன இடத்தில் விபரீதம்..! கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் மூழ்கி 8-ஆம் வகுப்பு மாணவர் பலி!”
கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் குளித்த மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தியாகதுருகம் அருகே உள்ள முடியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா. இவரது மகன் சந்துரு, எட்டாம் வகுப்பு படித்து வந்தார். சந்துரு உளுந்தூர்பேட்டை அடுத்த திருப்பெயர் கிராமத்தில்…
