என் தியாகம்… அரக்கனிடமிருந்து காப்பாற்றும்!” – கல்லூரி வளாகத்தில் நிர்வாகி மர்ம மரணம் ? அதிரவைக்கும் ஆங்கிலக் கடிதம் ?
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜனதாபுரம்… திருப்பத்தூர் சாலையில் அமைதியாக இயங்கி வந்த ஒரு தனியார் பொறியியல் கல்லூரி, இன்று தமிழ்நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. காரணம்,…
