“சென்னையின் ‘முதன்மைக் கண்’ மூடல்! புயல் நேரத்தில் முடங்கிய இந்தியாவின் முதல் Doppler Radar… மாற்று பிளான் என்ன?”
சென்னையில் வானிலையைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்படும் டாப்ளர் வானிலை ரேடாரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், அதன் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதுடன், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்…
