பள்ளிக் காதல் மனைவி… கல்லூரித் தோழி..! இரண்டுக்கும் மத்தியில் சிக்கிய ராணுவ வீரர்..! ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த பரிதாப டவிஸ்ட்..!
மனித உணர்வுகளிலேயே மிகவும் சிக்கலானது காதல்தான். அது சில நேரங்களில் வாழ்வை அழகாக்குகிறது. பல நேரங்களில் வாழ வேண்டிய வாழ்க்கையையே திசைமாற்றி, மரணப் பொறியில் கொண்டு போய்…
