தமிழக முதலீடுகளைத் தட்டிச் சென்ற ஆந்திரா..! ரூ 1,614 கோடி அவுட்..! கைவிட்டு போன 3 நிறுவனங்கள்..!
3 தென்கொரிய வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து 1,614 கோடி ரூபாய் முதலீடுகளை பெறுவதற்கான ஒப்பந்தத்தில் ஆந்திரா கையெழுத்திட்டுள்ளது. ஹூண்டாய், கியா கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு…
