உலகளாவிய போர்ப் பதற்றம்… பிரதமர் மோடி விடுத்த அதிரடி வேண்டுகோள்!
மேற்கு ஆசியாவில் கொழுந்துவிட்டு எரியும் போர்ப் பதற்றம், உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியப் பிரதமரின் ஒரு முக்கிய வானொலி உரை ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தனது புகழ்பெற்ற ‘மன் கி பாத்’ (Man Ki Baat) வானொலி…
