”டெல்லி கைதும் பேருந்துக்குள் இருந்தே ஆளுங்கட்சியை அலறவிட்ட மாணிக்கம் தாகூரின் அதிரடி வாக்குமூலமும்!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான மாணிக்கம் தாகூர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட வீடியோ, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
