உயிரைக் குடிக்கும் ‘வலி நிவாரணி’ மாத்திரைகள்.. திருச்சியில் அடுத்தடுத்து பயங்கரம்.. அலறும் பெற்றோர்!
திருச்சி மாநகரம் காந்தி மார்க்கெட் அருகே உள்ள கல்மந்தை காலனியைச் சேர்ந்த 22 வயதான ராஜமாணிக்கம் என்ற தொழிலாளி, அப்பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறையில் உயிரிழந்த நிலையில் கிடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரது உடலை…
