வைரலாகும் சீச்… சீ… ஆடியோ..! தெலுங்கரா..? தமிழரா..? புஸ்ஸி ஆனந்திற்கு எதிராக ரெட்டி குரூப்பின் பகீர் அஸ்திரம்..!
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.. என்பது போல், முதல்வர் ஜோசப் விஜயை தங்கள் வளயத்திற்குள் வைத்துக் கொண்டு, அரசின் அனைத்து துறைகளிலும் தலையிட்டு, தாங்கள்தான் அரசு என்பது போல்…
