விசில் சத்தத்தில் செவிடான திமுக..! பணபலம் தோற்றது… மக்கள் பலம் வென்றது..!
தமிழக அரசியல் களத்தில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மாற்றத்தை இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. ஆளுங்கட்சியின் அதிகார பலமும், பணபலமும் ஒருபுறம் இருக்க, கொள்கை உறுதியோடும்…
