Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Tag: தவெக

அந்த இருவரை ஓரம்கட்டிய தவெக..! ஆட்சியைப் பிடிக்க விஜய் களத்தில் இறக்கிய ‘நிர்மல்’ அஸ்திரம்..!

Naruvi 2 months ago at 2 months ago No Comments

108 இடங்களில் வென்றும், ஜான் ஆரோக்கியசாமி மற்றும் ஆதவ் அர்ஜுனாவின் முதிர்ச்சியற்ற வியூகங்களால் த.வெ.க. ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறது. இந்த அரசியல் நெருக்கடியைச் சீர்செய்யவும், கூட்டணி கட்சிகளை அரவணைக்கவும் சி.டி.ஆர்.நிர்மல் குமாரை விஜய் முழுமையாக நம்பிக் களம் இறக்கியுள்ளார்.…

பாஜகவைவிட காங்கிரஸ் படுமோசம்.. ஸ்டாலின் முதுகில் குத்தி நம்பிக்கை துரோகம்… திமுக நிறைவேற்றிய தீர்மானம்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம், எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ”தமிழ்நாட்டு மக்களுக்கும் தோழமை இயக்கங்களுக்கும் நன்றி. நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக்…

விஜய் செய்த மாபெரும் தவறு… சிக்க வைத்த காங்கிரஸ்.. ஆளுநர் வைத்த செக்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தவெக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரிய விதம், அக்கட்சி செய்த சட்டரீதியான மிகப்பெரிய தவறு என அரசியல் விமர்சகர்களும், சட்ட வல்லுநர்களும் கடுமையாக விமர்சிக்கின்றனர். தவெக தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைக்க உரிமை கோரியபோது கையாண்ட உத்தி, அக்கட்சிக்கு சாதகமாக…

தவெக ஆட்சியில் செங்கோட்டையனுக்கு முக்கியப் பதவி..! மாஸ் காட்டும் விஜய்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் தவெக ஆட்சியில் முன்னிறுத்தப்படுவது, அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிக முறை தேர்ந்தெடுக்கப்பட்ட, நீண்ட கால அனுபவம் கொண்ட மூத்த உறுப்பினரை சபாயாயகராகத் தேர்ந்தெடுப்பதே மரபு. செங்கோட்டையன் அதிமுகவின் அசைக்க முடியாத தூண்களில் ஒருவராக…

தவெகவின் ‘அரைவேகாட்டு’ வெற்றி..!? விஜயால் நிறைவேறிய மு.க.ஸ்டாலின் ஆசை..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

இளம்தலைமுறையை வீடுகளில் எவ்வித பாதிப்பும் இன்றி வளர்த்த பெற்றோர், அவர்களுக்குச் சரியான அரசியல் புரிதலைச் சொல்லிக் கொடுக்காமல் போனதன் விளைவாகவே ஒரு வெற்றிடம் உருவானது. அந்த வெற்றிடம்தான் உண்மையில் விஜய்க்கு இவ்வளவு பெரிய வெற்றி வாய்ப்பை வழங்க காரணம் என்பதே உண்மை.…

திரிஷா-வா..? அமுதா-வா..? தவெகவில் அதிகார மையம்..! அலறும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிரடியாக மாறியுள்ளது. இந்நிலையில், கோட்டையின் அதிகார மையத்தைக் கைப்பற்றப் போவது யார்? என்கிற போட்டி இப்போது ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒருபுறம் அனுபவம் வாய்ந்த அமுதா ஐ.ஏ.எஸ்,…

முதல்வராகும் எடப்பாடியார்..! விட்டுக் கொடுக்கும் தவெக..? விஜய் சார்.. கால் பத்திரம்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் திருப்பம் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்டிருக்கிறது. அரை நூற்றாண்டு காலமாகத் தமிழகத்தை மாறி மாறி ஆண்டு வந்த திமுக – அதிமுக ஆகிய இரு துருவ அரசியலை, தனது முதல்…

மோடிக்கு விஜய் அனுப்பிய ஸ்ட்ராங்க் மெசேஜ்..! தும்பைவிட்டு வாலைப்பிடிக்கும் காங்கிரஸ்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், திமுக – அதிமுக ஆகிய இரு கட்சிகளின் பாரம்பரிய ஆதிக்கத்தை உடைத்தெறிந்து, மாநில அரசியலில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய தனது புதிய கட்சியின் பிரம்மாண்ட வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி – காங்கிரஸ்…

திமுக கோட்டையை தகர்த்த தவெக..! பங்காளியை வீழ்த்தி சரித்திரம்.. அமைச்சராகும் டாக்டர் திருப்பதி..!

Manikandan Kaliyappan 2 months ago at 2 months ago No Comments

திருப்பத்தூர் மண் இதுவரை கண்டிராத ஒரு அரசியல் நடுக்கத்தை சந்தித்துள்ளது. திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த இந்தத் தொகுதியில், த.வெ.க சார்பில் களமிறங்கிய டாக்டர் என். திருப்பதி, ஆளுங்கட்சியின் அதிகார பலத்தையும், சிட்டிங் எம்எல்ஏ-வின் செல்வாக்கையும் தவிடு பொடியாக்கி, 48,263…

விஜய் ஆட்சி அமைக்கக்கூடாடது..! திமுகவின் ‘ஆபரேஷன் அதிமுக..’! ஸ்டாலின் மாஸ்டர் பிளான்..!

K.M.Viji 2 months ago at 2 months ago No Comments

எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஒரு “தொங்கு சட்டசபை” உருவாகும் சூழல் தமிழகத்தை அதிர வைத்துள்ளது. தேர்தல் களத்தில் களம் கண்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், இன்று 109 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று, தமிழகத்தின்…